Janu / 2023 ஒக்டோபர் 25 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாணந்துறை - அலுபோமுல்ல பிரதேசத்தில் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட நபர் பாணந்துறை-திக்துடுவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவரிடம் இருந்து 40 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் என்றும் துபாயில் இருந்து போதைப்பொருள் கடத்தலைக் கையாளும் நபரின் நெருங்கிய உறவினர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
10 minute ago
11 minute ago
25 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
11 minute ago
25 minute ago
40 minute ago