Janu / 2023 ஒக்டோபர் 23 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை மொரட்டுவை கிளாடியஸ் மாவத்தையில் வைத்து மொரட்டுவை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹட்டன் தலைமையக பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் 21 வயதுடைய பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹொரணை பிரதேசத்தை சேர்ந்த மேற்படி பொலிஸ் கான்ஸ்டபிள், ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவரா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
14 minute ago
15 minute ago
29 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
15 minute ago
29 minute ago
44 minute ago