R.Tharaniya / 2025 ஜூன் 11 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து புதன்கிழமை (11) அன்று அதிகாலை ஒருகொடவத்தையில் வீதியோரம் தொடராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனமொன்றின் பின்புறம் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டது.
குறித்த விபத்தில் 15க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
15 minute ago
4 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
4 hours ago
7 hours ago
8 hours ago