Janu / 2024 நவம்பர் 19 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹம்பாந்தோட்டையில் , குடும்ப சுகாதார உத்தியோகத்தரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பில் சாரதி ஒருவர் திங்கட்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதத்தின் பின்னர் ஒரு நாள் ஹம்பாந்தோட்டை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் வைத்து திருமணமாகாத குடும்ப சுகாதார உத்தியோகத்தரான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஹம்பாந்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்படி, அதே அலுவலகத்தில் சாரதியாக பணிபுரியும் அங்குனகொலபெலஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago