Janu / 2023 நவம்பர் 02 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலமொன்று புதன்கிழமை (01) மீட்கப்பட்டுள்ளதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் சூரியவெவ பிரதேசத்தைச் சேர்ந்த வசிக்கும் (35 வயதுடைய) ஒருவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது .
சடலத்தைப் பரிசோதித்த போது வலது முழங்கையில் காயம் ஏற்பட்டு வலது காதில் ரத்தம் கசிந்துள்ளதால் இது சந்தேகத்திற்குரிய மரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
21 minute ago
22 minute ago
36 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
22 minute ago
36 minute ago
51 minute ago