Mayu / 2023 டிசெம்பர் 18 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
அகுனுகொலபலஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து அகுனுகொலபலஸ்ஸ வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சிறைக்கைதிகள் இருவர் தப்பிச்சென்று தனமல்வில சர்வோதய பிரதேசத்தில் உள்ள வாடி ஒன்றில் பதுங்கியிருந்த நிலையில் பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.
வலஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 30 மற்றும் 32 வயதுடைய இரு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் கொள்ளை, கைக்குண்டுகளை வைத்திருந்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

28 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
32 minute ago