Editorial / 2021 மார்ச் 16 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீட்டிலுள்ள மீன் தொட்டியில் தவறிவிழுந்த சிறிய குழந்தையொன்று, அத்தொட்டியில் மூழ்கி உயிரிழந்துள்ளது.
கல்கிரியாகம கஹல்ல, ஆடியாகல பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று (15) பிற்பகல் வேளையில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், ஒருவயதான குழந்தையொன்றை மரணமடைந்துள்ளது எனத் தெரிவித்த கல்கிரியாகம பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தனர்.
8 hours ago
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026