Janu / 2023 ஜூலை 11 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆனந்தா கல்லூரியில் கல்விபெற்று முதல் முறையாக விமானப்படை தளபதியாக நியமானம்பெற்ற 19 வது விமானப்படை தளபதியான எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வகையில் ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்க தலைவரும் பழைய விளையாட்டு குழு அமைப்பின் தலைவரும் தற்போதைய இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான ஜெனரல் ஓய்வுபெற்ற கமால் குணரத்ன அவர்களின் தலைமையில் கல்லூரியில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கல்லூரியில் அதிபர் உற்பட்ட பழைய மாணவர் சங்க அங்கத்தவர்களும் பழைய விளையாட்டு குழு அமைப்பின் சங்கத்தவர்களும் கலந்துகொண்டனர் இதன் போது விமானப்படை தளபதிக்கு பாதுகாப்பு செயலாளர் நினைவுசின்னம் ஒன்றையும் வழங்கிவைத்தார்.


17 minute ago
32 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
32 minute ago
35 minute ago