2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

75 வயது சங்கீத ஆசிரியை துஷ்பிரயோகம்

Mayu   / 2024 ஜனவரி 03 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு-7 விஜயராம மாவத்தையில் வசித்த 75 வயது சங்கீத ஆசிரியையொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு  உள்ளாக்கப்பட்டு படு​கொலை செய்யப்பட்டுள்ளார்.

 ஆசிரியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நபர், கையடக்கத் தொலைபேசி, மடிக்கணினி, இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் என்பவற்றை திருடிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த நபரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவர், தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடையவர் என்றும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .