Sudharshini / 2015 பெப்ரவரி 02 , பி.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன், எம்.என்.எம். ஹிஜாஸ்
அரசினால் வழங்கப்படு கலாபூஷணம் விருது பெற்ற, கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு, திரு.மு.சொக்கலிங்கசாமி தலைமையில் சனிக்கிழமை (31) உடப்பு இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், கலாபூஷணம் விருது பெற்ற திரு. பெ.ஐயம்பெருமாள் மற்றும் திரு.வீ.வீரசொக்கன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில், கலைஞர்கள், கல்விமான்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
22 minute ago
27 minute ago
36 minute ago
02 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
27 minute ago
36 minute ago
02 Dec 2025