Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 மே 29 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்,பதுர்தீன் சியானா,எஸ்.சசிக்குமார்
திருகோணமலை பசுமை அமைப்பினால் மின் பொறிக்குள் சம்பூர் எனும் தொனிப்பொருளில் வீடியோ வடிவிலான இறுவட்டு வெளியீடு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (29) காலையில் திருகோணமலை விபுலானந்தக் கல்லாரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கம், கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான ஜே.எம்.லாஹிர், ஆர்.எம்.அன்வர், ஜெனார்த்தனன் உட்பட பலர் கலந்து சிறப்பித்தார்கள்.
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago