2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கலை இலக்கியக் கருத்தரங்கு

Kogilavani   / 2016 ஜூன் 17 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய கலை இலக்கியப் பேரவையும் யாழ்.இலக்கிய குவியமும் இணைந்து நடத்தும் „ஈழத்து இலக்கியத்தின் செல்திசை... என்னும் தொனிப்பொருளிலான கலை இலக்கிய கருத்தரங்கு, கொக்குவிலில் அமைந்துள்ள கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில், நாளை சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் தொடக்கவுரையை க.தணிகாசலமும் கருத்துரையை சி.சிவசேகரமும் வழங்கவுள்ளனர். இதன்போது, கலை, இலக்கிய, சமூக, அறிவியல் ஆர்வலர்களுடன் கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X