Sudharshini / 2015 நவம்பர் 29 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை முள்ளிப் பொத்தானை அல் ஹிஜ்ரா முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த கலை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் நேற்று (28) கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், பிரதம அதீதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
ஆர். எம்.அன்வர் கலந்துகொண்டார்.
இதன்போது முன்பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.


48 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
55 minute ago
1 hours ago