Niroshini / 2015 நவம்பர் 02 , மு.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்
கலை இலக்கிய சந்திப்புக்கும் உரையாடலுக்குமான பெருவெளி அகராயுதம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவிப்பொழிவு நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை நிந்தவூர் மஸ்ஹர் பெண்கள் பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
கலாபூஷணம் ஆசு கவி அன்புடீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கவிஞர்கள் ,கலைஞர்கள், மூத்த எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் முதல் தடவையாக வடமாகாணத்திலிருந்தும் எமுத்தாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



41 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
53 minute ago
1 hours ago