Sudharshini / 2015 நவம்பர் 21 , மு.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-இக்பால் அலி
அலீஹா தாஸிம் எழுதிய சிறுகதை நூல் வெளியீட்டு விழா, குருநாகல் சென் ஜோன் கொத்தலாவெல கல்லூரியின் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.
சென் ஜோன் கொத்தலாவெல கல்லூரியின் ஆசிரியை பரீனா நஷீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக புரவலர் ஹாசிம், குருநாகல் நகர் சங்கத்தின் முஸ்லிம் வாலிபர் சங்கத்தின் தலைவர் எம். எச். முஹமட் கிஹான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

21 minute ago
39 minute ago
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
39 minute ago
57 minute ago
2 hours ago