Niroshini / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பி.எம்.எம்.ஏ.காதர்
கலாபூஷணம் ஏ.பீர்மொஹமட் எழுதிய “திறன் நோக்கு” எனும் நூல் வெளியீடு ஞாயிற்றுக்கிழமை(03) சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய மண்டபத்தில் கலாபூஷணம் யூ.எல்.ஆதம்பாவா தலைமையில் நடைபெற்றது.
இதில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பிரதி அமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடமிருந்து அநுராதபுர மாவட்ட பிரதம மோட்டார் வாகனப் பரிசோதகர் ஏ.எல்.எம்.பாறூக் நூலின் முதற்பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

11 minute ago
38 minute ago
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
38 minute ago
20 Dec 2025
20 Dec 2025