Niroshini / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பி.எம்.எம்.எ.காதர்
பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் எழுதிய இலங்கை முஸ்லிம்களால் எதிர்கொள்ளப்படும் சவால்கள் எனும் நூல் வெளியீடு ஞாயிற்றுக்கிழமை (07)மருதமுனை பொது நூலகக் கட்டத்தில் முன்னாள் கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற ஆணையாளர் சட்டத்தரணி எம்.எஸ்.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்றது.
இதில் சட்டத்தரணி எம்.எஸ்.எம்.ஜெமீல்,சிறாஜ் மஸஹூர,கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸ் ஆகியோர் உரையாற்றினர்.
இதன்போது, வவுனியா மாவட்ட நீதிபதி தாவூத் லெப்பை அப்துல் மனாப் நூலின் முதல் பிரதியை கல்முனைப் பிரதேச செயலக சிரேஷ்ட முகாமைத்தவ உதவியாளர் எஸ்.எம்.றபாய்தீனுக்கு வழங்கினார்.



9 minute ago
9 hours ago
09 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
9 hours ago
09 Feb 2026