2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

மூன்று நூல்களின் வெளியீட்டு விழா

Kogilavani   / 2016 ஜூன் 17 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமரபாகு சீனா உதயகுமார் எழுதிய 'காதல் வந்தசாலை" „ 'காதலியுடன் பேசுதல்"„ 'கனகலிங்கம் மாமாவும் பரிமளா ஆன்டியும்" ஆகிய மூன்று கவிதை நூல்களின் வெளியீடு, நாளை சனிக்கிழமை பிற்பகல் 3.24 மணிக்கு, வடமராட்சி தெற்கு மேற்கு கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

வடமராட்சி தெற்கு மேற்கு கரவெட்டி பிரதேச செயலக செயலாளர் ச.சிவஸ்ரீ தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பருத்தித்துறை, வடமராட்சி வடக்கு பிரதேச செயலக செயலாளர் இ.த.ஜெயசீலன் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .