2025 மே 02, வெள்ளிக்கிழமை

வெண்கட்டி இதழ் விமர்சன நிகழ்வு

Kogilavani   / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

 'வெண்கட்டி'  இதழ் விமர்சன நிகழ்வு  இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் தலைவர்  லெனின் மதிவானம் தலைமையில் ஹட்டனில் நடைப்பெற்றது.

நூலின் விமர்சன உரையை பேராசிரியர் செ.யோகராசா, சூரியகாந்தி பத்திரிகை ஆசிரியர் சிவலிங்கம் சிவகுமார்,  எம்.எஸ்.இங்கர்சால் ஆகியோர் ஆற்றினர்.

இதன்போது, விழாவில் பிரதம அதியாக கலந்துக்கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கு பேராசிரியர் செ.யோகராசா நினைவு சின்னத்தை வழங்கி வைத்தார். சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர்.சங்கரமணிவண்ணன் நன்றியுரை ஆற்றினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .