Kogilavani / 2016 ஜூன் 21 , மு.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

காசியப்பித்தன் சம்பூர் ஜெயநாதன் எழுதிய, „அற்றைத் திங்கள்... கவிதைகளும் பாடல்களும் அடங்கிய நூல் வெளியீடு, திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது, திருகோணமலையின் மூத்த கவிஞரான தாமரைத்தீவான் சோமனநாதர் இராசேந்திரம், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரான கேணிபித்தன் என அழைக்கப்படும் எஸ்.அருளானந்தம், ஊடகவியலாளர் டி.எஸ்.முகுந்தன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.(பொன் ஆனந்தம்)


33 minute ago
41 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
41 minute ago
52 minute ago