2025 மே 03, சனிக்கிழமை

'இந்து மழலைகள் நூல்' வெளியீடு

Sudharshini   / 2015 ஒக்டோபர் 27 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன் 

யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையின் நூற்றாண்டு விழாவின் 2ஆம் நாள் நிகழ்வில்  'இந்து மழலைகள்'  என்ற நூல் வெளியீட்டு வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் நா.மகேந்திரராசா தலைமையில் இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட வடமாகாண விவசாய மற்றும் சூழலியல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் நூலை வெளியிட்டு வைத்தார். 

இன்றைய நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகள், போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X