Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜி.ஏ.கபூர்
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2015ஆம் ஆண்டில் நூலாக்கம் செய்யப்பட்ட 11 நூல்களின் வெளியீட்டு விழா நேற்று வியாழக்கிழமை அக்கரைப்பற்று ரி.எப்.சி.மண்டபத்தில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள எழுத்தாளர்களின் 11 நூல்கள் வெளியிட்டு வைக்கப்பட்டன.
8 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
3 hours ago