Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
தா .தேச இலங்கை மன்னன் எழுதிய, 'மானிடத்தின் சாதகம்...' (1948) எனும் நூல் வெளியிட்டு விழா இன்று காலை 10 மணியளவில் மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த நூல் வெளியீடானது சர்வதேச மனித உரிமை சாசனம் மற்றும் 1969 ஈழத்தமிழ் இளைஞர் தமிழ் இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் தலைவராக செயற்பட்ட இலங்கை மன்னன், அன்றிலிருந்து இன்றுவரையுள்ள தமிழர்களின் மனித உரிமைகள் தொடர்பில் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நூலின் ஆசிரியர், தேச இலங்கை மன்னன், தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வந்த அநீதிகளுக்கு எதிராக குரல்கொடுத்த ஆரம்பகால முன்னோடிகளில் ஒருவர் 1969, 1970 களில் ஈழத்தமிழ் இளைஞர் இயக்கத்துக்கு தலைமைதாங்கி தமிழர்களுக்கெதிரான மனித உரிமை மீறல் போன்ற அநீதிகளுக்கெதிராக உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை அமைதி வழியில் நடாத்தியவர். மனித உரிமைக் கல்வியின் அவசியத்தையும் அதன் பெறுமதியையும் அறிந்தவர். நூலின் ஆய்வுரையினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் நிகழ்த்தினார்.
31 minute ago
33 minute ago
44 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
33 minute ago
44 minute ago
52 minute ago