2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பூ மலரும் நிகழ்வு 2012

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 13 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சின் சேமநல சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்த 'பூ மலரும் வசந்தம் - 2012' நிகழ்வு கொழும்பு சசகாவ கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதேவேளை, அமைச்சின் செயலாளர் கலாநிதி திலக் கேந்திரகம, மில்கோ நிறுவன தலைவர் சுனில் விக்கிரமசிங்க, செயலாக்க இயக்குனர் நௌசாட் ஜீனைதீன் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மொகமட் காதர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .