2025 மே 01, வியாழக்கிழமை

'யாத்ரா 20' கலை, இலக்கிய சஞ்சிகை வெளியீடு

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 23 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


'யாத்ரா' கலை, இலக்கிய சஞ்சிகையின் 20ஆவது பதிப்பு வெளியீடும் ஒன்று கூடல் நிகழ்வும், கடந்த 21ஆம் திகதி சனிக்கிழமை மாலை, கொழும்பு, வெள்ளவத்தை தமிழ்ச்சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. இதுவரை காலமும் வெறும் கவிதைச் சஞ்சிகையாக மாத்திரமே வெளிவந்துகொண்டிருந்த ”யாத்ரா”, தற்போது கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கியதாக மாற்றமடைந்துள்ளது.

இந்நிலையில், கலை, இலக்கிய சஞ்சிகையாக மாற்றமடைந்துள்ள ”யாத்ரா 20” வெளியீட்டு நிகழ்வில் அதன் ஆசிரியர் அஷ்ரஃப் சிஹாப்தீன், உதவி ஆசிரியரான வாழைச்சேனை அமர், நிர்வாக ஆசிரியரான நச்சியாதீவு பர்வீன் உள்ளிட்ட படைப்பளிகள், இலக்கிய ஆர்வலர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம்.





You May Also Like

  Comments - 0

  • ரோஷான் ஏ.ஜிப்ரி Tuesday, 12 June 2012 07:15 PM

    அஸ்ஸலாமு அலைக்கும்.

    யாத்திராவின் மீள் வருகை சந்தோசமாக இருக்கிறது.
    வாழ்த்தி வரவேற்கிறேன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .