2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழ். கலாசார விழா 2011

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 27 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். பிரதேச செயலக கலாசாரப் பேரவை நடத்திய கலாச்சார விழா 2011, இன்று வியாழக்கிழமை யாழ். திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையரங்கில் நடைபெற்றது. யாழ். பிரதேச செயலாளர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நடனங்கள், இஸ்லாமிய ரபான் நிகழ்ச்சி, கதகளி நடனம் மற்றும் பல கலைநிகழ்வுகள் நடைபெற்றன. அத்தோடு 2011 ஆண்டுக்கான யாழ். ரத்னா விருதுகள் கலைஞர்கள் 15 பேருக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .