2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

தமிழருவி 2014 கலை நிகழ்வு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 28 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றம் வழங்கும் தமிழருவி 2014 கலை நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(31) மாலை 3 மணிக்கு வெள்ளவத்தை, இராமகிருஷண் மிஷன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது தசாவதாரம் என்ற தொனிபொருளில் நடனமும் கவிஞர் சடாகோபனின் தலைமையில் ஒவ்வொரு துளிப் பொழுதும் உயிர்ப்போடு துளிர்கிறது என்ற தலைப்பில் கவியரங்கமும் அவலக் கடலாய வெள்ளம் என்ற தலைப்பில் நாடகமும் வில்லிசை, பல்லியம், பட்டிமன்றம், சொற்கணை பரிசளிப்பு என்பனவும் நடைபெறவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .