2025 ஜூலை 23, புதன்கிழமை

'ஒரே நாளில்'

Menaka Mookandi   / 2011 மே 16 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

இலங்கையின் தமிழ் சினிமாத்துறை வரலாறு நீண்ட தூரம் பின்னகர்த்தப்பட்டுள்ள இத்தருணத்தில் 'ஒரே நாளில்' எனும் இலங்கைத் தமிழ் திரைப்படமொன்று எதிர்வரும் ஜுலை 23ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. அஷ்ரப் அலியின் பிரில்லியன் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.எம்.ரஸீமின் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தின் பிரத்தியேகக் காட்சி இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபன திரையரங்கில் இன்று திரையிடப்பட்டது. தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் குமார் அபேசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலைத்துறை சார்ந்த பிரபலங்கள் பலர் கலந்துகொண்டிருப்பதையும் குமார் அபேசிங்க தலைமையுரை நிகழ்த்துவதையும் இயக்குநர் ரஸீம் வரவேற்புரை நிகழ்த்துவதையும் படங்களில் காணலாம். Pix By :- Nishal Baduge


  Comments - 0

  • LOGAKANTHAN Friday, 21 October 2011 07:42 PM

    படம் நல்லாயிருக்கு யாழ்ப்பாணத்திலிருந்து லோக்கி எங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள் .

    Reply : 0       0

    siraj Monday, 24 October 2011 01:09 AM

    படம் ரொம்ப நன்றாக இருக்கு வாழ்த்துக்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .