2025 ஜூலை 23, புதன்கிழமை

ஒடிசி கலையரங்கம்...

Menaka Mookandi   / 2011 மே 20 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பிலுள்ள இந்திய கலாசார மத்திய நிலையம் ஏற்பாடு செய்த வெசாக் உற்சவ கலை நிகழ்வு, கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா, இந்திய நடிகை மனீஷா கொய்ராலா ஆகியோர் தலைமை தாங்கிய இந்த நிகழ்வில் புதுடில்லியிலுள்ள கலாசார உறவுகளுக்கான இந்திய பேரவையின் ஒடிசி நடனக் குழுவினரின் விசேட படைப்பொன்றும் மேடையேற்றப்பட்டது. மேற்படி ஒடிசி நடனக் குழுவினரின் நடன நிகழ்வுகளையும் நிகழ்வில் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம். Pix By :- Waruna Wanniarachchi


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .