2025 ஜூலை 23, புதன்கிழமை

கவிஞர் ஆ.மு.சி வேலழகனின் நான்கு நூல்கள் வெளியீடு

Kogilavani   / 2011 மே 30 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

கவிஞர் ஆ.மு.சி வேலழகன் எழுதிய நான்கு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு  நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மட்டக்களப்பு பொது நூலக கட்டிடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

செங்கமலம், காடும் மழையும் ஆகிய இரு கவிதை தொகுதிகளும்,  காணா இன்பம் கனிந்ததேனோ, தேரான் தெழிவு ஆகிய சிறுகதை நூல்களுமே வெளியிடப்பட்டன.
 
எழுத்தளார் ஊக்குவிப்பு மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட கமநல உதவி ஆணையாளர் டொக்டர் ஆர். ருஷாங்கன் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டார். மேலும்  எழுத்தாளர்கள் புத்திஜீவிகள், கல்விமான்கள்  ஆகியோர் இதன்போது கலந்துக்கொண்டனர்.



 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .