2025 ஜூலை 23, புதன்கிழமை

'பூக்களால் ஒரு புகைப்படம்' கவிதை நூல் வெளியீடு

Kogilavani   / 2011 ஜூன் 05 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா ஏ.கே.முஜாரத் எழுதிய பூக்களால் ஒரு புகைப்படம் எனும் கவிதைத் தொகுதி நூல் வெளியீடு இன்று ஞாயிற்றுக்கிழமை பொதுநூலக மண்டபத்தில் நடைபெற்றது.

கவிஞர் கிண்ணியா ஏ.எம்.எம். அலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிண்ணியா நகரசபை தவிசாளர் எம்.எம்.ஹில்மி மஹ்ரூப், மற்றும் உதவித் தவிசாளர் கவிஞர் சட்டத்தரணி எம்.சீ.சபறுள்ளா, கலாநிதி கே.எம்.எம்.இக்பால், கவிஞர்களான அ.கௌரிதாசன், ஏ.நஸ்புள்ளா, எம்.பிரோஸ்கான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .