2025 ஜூலை 23, புதன்கிழமை

கண்டி கலை இலக்கிய ரசிகர் மன்றத்தின் ஏற்பாட்டில் கலை விழா

Kogilavani   / 2011 ஜூன் 06 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி கலை இலக்கிய ரசிகர் மன்றம் ஒழுங்கு செய்ருதிருந்த கலை விழா இன்று திங்கட்கிழமை கண்டி இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், மத்திய மாகான முதலமைச்சர் சரத் ஏக்கனாயக்க, முன்னால் இந்து சமய பிரதி அமைச்சர் பீ.பீ.தேவராஜ், பேராதனை பல்கலைக்கழக தமிழ் பிரிவின் தலைவர் கலாநிதி துரை மனோகரன், பிரபல தொழிலதிபர் முத்தையா ஜே.பீ. ஆகியோர் உற்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, கண்டி கலை இலக்கிய ரசிகர் மன்றத்தின் தலைவர் கே.வீ.இராமசாமியின் ஆலோசனையின் பேரில்; அகிலம் சஞசிகையும் வெளியிடப்பட்டது.

கொழும்பு நாட்டிய மன்தீர் இயக்குநர்  கலாசூரி வாசுகீ ஜெகதீஸ்வரனின் மாணவிகள், மற்றும் பாடசாலை மாணவிகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .