2025 ஜூலை 23, புதன்கிழமை

மரக்குற்றியில் சிற்பங்கள்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 07 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி, பொக்காவலை என்னும் இடத்திலுள்ள கலைஞர் ஒருவர் மரக்குற்றிகளில் அற்புதமான கலை சிற்பங்களை வடிவமைத்து  வருகிறார்.

சமன் கருனாரத்ன என்ற இக்கலைஞர் சைபிரஸ் நாட்டில் தான் கற்று வந்த சிற்பங்களை வடிவமைக்கும் கலைப் பயிற்சி மூலம் பல அற்புதமான கலைப் படைப்புகளை படைத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .