2025 ஜூலை 23, புதன்கிழமை

அற்றைத்திங்கள் கூத்துருவ நாடகம்

Suganthini Ratnam   / 2011 ஜூலை 10 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு திருமறைக்கலாமன்றம் யாழ். திருமறைக்கலாமன்றத்துடன் இணைந்து வழங்கிய அற்றைத்திங்கள் கூத்துருவ நாடகம் நேற்று சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் அரங்கேற்றப்பட்டது. மன்னர் பாரி வள்ளலின் வீரவரலாற்றை எடுத்துக் கூறும் இந்த நாடகத்தில் யாழ். திருமறைக்கலாமன்ற கலைஞர்கள் பங்குபற்றினர்.

பேராசிரியர் சி.மௌனகுரு, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், மாகாணசபை உறுப்பினர்களான எட்வின் கிருஷ்ணானந்தராஜா, பூ.பிரசாந்தன் உள்ளிட்ட பலரும் அதிதிகளாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.


  Comments - 0

  • கை.சரவணன் Monday, 11 July 2011 03:20 AM

    பார்வையிடும் பேறு பெற்றவனெனும் வகையில்..பிரமிப்பு இன்னும் அகலவில்லை.வரலாறு திரும்பியதை கண்டவர்கள் நாங்களல்லவா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .