Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஓகஸ்ட் 19 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
முன்னாள் 'பாதுகாவலன்' பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் மூத்த ஊடகவியலாளருமான அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளை அடிகளாரின் 'ஆசிரியத் தலையங்கம் ஓர் அறிமுகம்' என்னும் நூல் வெளியீட்டு விழா இன்று வெள்ளிக்கிழமை மாலை பிஷப் சௌந்தரம் ஊடக நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்.பல்கலைக்கழக தமிழ் துறைத் தலைவர் பேராசிரியர் கி.விசாகரூபன், சிறப்பு விருந்தினராக மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருள்பணியாளரும் மன்னா பத்திரிகையின் ஆசிரியருமான அருட்திரு தமிழ் நேசன் அடிகளாரும் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினர்
நூல் பற்றிய ஆய்வுரையினை யாழ்.வலம்புரி பத்திரிகையின் பிரத ஆசிரியர் நா.விஜயசுந்தரம் மற்றும் யாழ்.பல்கலைக்கழக ஊடகவியல் கற்றை நெறியின் உதவி விரிவுரையாளர் த.கிருத்திகா ஆகியோர் ஆய்வுரையினை நிகழ்த்தினர்.
35 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago