2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

வாழைச்சேனை, விக்னேஸ்வரா வித்தியால மாணவர்களின் நாடகம் கொழும்பில்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 12 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(க.கோகிலவாணி)
கொழும்பில் நடைபெறும், தேசிய சிறுவர் நாடக விழாவில் வாழைச்சேனை, கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களின் 'இணைந்து வாழ' சிறுவர் நாடகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மேடையேற்றப்பட்டது.

விலங்குகளை வேட்டையாடி உண்ணுதல், இயற்கை வளங்களை மனிதர்கள் அழிப்பதனால் விலங்குகள் எதிர்கொள்ளும் சவால்கள், நவீனமாக உருவாக்கப்படும் தாவரங்களின் பயனற்ற தன்மை  ஒற்றுமை முதலியவற்றை கதைக்களமாகக் கொண்டு இந்நாடகம் உருவாக்ப்பட்டிருந்தது.

கறுவாக்காணி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் நாடகமும் அரங்கியலும் பாட ஆசிரியர் து.கௌரீஸ ன் இந்நாடகத்தை நெறிப்படுத்தியிருந்தார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .