2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

களுதாவளை சுயம்புலிங்க ஆலயத்தில் பொங்கல் விழா கலை நிகழ்வு

Kogilavani   / 2012 ஜனவரி 23 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா) 
இந்து கலாசார திணைக்களமும் மட்டக்களப்பு கச்சேரியும் இணைந்த நடத்திய பொங்கல் விழாவும் கலை நிகழ்வுகளும் நேற்று ஞாயிற்றுக்கிழமை களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றது .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சு.அருமைநாயகம், மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், இந்து கலாசார திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் கு.ஹேமலோஜினி, மட்டக்களப்பு மாவட்ட சமூர்தி பிரதிப் பணிப்பாளர் பி.குணரெட்ணம், மாவட்ட போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் சுதாகரன் இந்து கலாசார உத்தியோஸ்தர்களான ப.எழில்வாணி, செ.செல்மலர். உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந் காலாசார கழகங்கள், அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, மாவட்டத்தின் பல இந்து அமைப்புக்களின்  கலைநிழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .