2025 மே 01, வியாழக்கிழமை

ஆசிரியர் சேவைக்கான பயிற்சி நிறைவு செய்த மாணவர்களின் கலை நிகழ்வுகள்

Kogilavani   / 2012 மார்ச் 20 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட ஆஸிக்)

பேராதனை தேசிய கல்வியியற் கல்லூரியில் ஆசிரியர் சேவைக்கான பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் நேற்று திங்கட்கிழமை  இடம்பெற்றது.

இக்கலை நிகழ்வின் போது விரிவுரையாளர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

தேசிய கல்வியல் கல்லூரியின்  பிடாதிபதி எச்.எச்.ஆரியதாச தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மத்திய மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளர் பீ.ஏ.சத்தீஸ் பிரதம அதிதயாகக் கலந்துகொண்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .