2025 மே 01, வியாழக்கிழமை

'என் கடன்' கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு

Kogilavani   / 2012 மார்ச் 31 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)


வே.ஜ.வரதராஜனின் 'என் கடன்' கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று சனிக்கிழமை யாழ்.நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது

யாழ். இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் கலாநிதி செ.திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற இந்  நிகழ்வில் வெளியீட்டுரையினை யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி த.கலாமணி நிகழ்த்தினார்.

நூல்பற்றிய மதிப்பீட்டு உரையினை யாழ்.பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஓய்வுபெற்ற விரிவுரையாளர் கவிஞர் சோ.பத்மநாதன் செய்தார்.

இந்த நிகழ்வில் யாழ்.இலக்கிய வட்டத்தினர் பலர் கலந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .