2025 மே 01, வியாழக்கிழமை

குழந்தையும் தேசமும் சிறுகதை நூல் அறிமுக நிகழ்வு

Super User   / 2012 ஏப்ரல் 22 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹேமந்த)

சி.சிவசேகரத்தின் குழந்தையும் தேசமும் என்ற சிறுகதை நூலின் அறிமுக நிகழ்வு நேற்று ஞர்யிற்றுக்கிழமை நடைபெற்றது.

யாழ்ப்பாணம் ஊடக வளங்கள் கற்கை நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு தாயகம் சஞ்சிகையின் ஆசிரியர் க.தணிகாசலம் தலைமை தாங்கியதுடன் வெளியீட்டு உரையை சோ.தேவராஜா நிகழ்த்தினார். நூல் விமர்சன உரைகளை கருணாகரன் மற்றும் ராஜேஸ்கண்ணா ஆகியோர் ஆற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .