2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

எடுத்தாளும் உவகை பெருவிழாவில் சாதனை மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிப்பு

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 20 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


புதிய காத்தான்குடி பத்ரிய்யா வித்தியாலயம் ஏற்பாடு செய்திருந்த எடுத்தாளும் உவகைப் பெருவிழாவில் பாடசாலையில் பல்வேறுவிதமான சாதனைகள் புரிந்த மாணவர்களும் ஆசிரியர்களும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நேற்று மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்ற வைபவத்தில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டார்.

காத்தான்குடி நகர முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உட்பட பலர் பலந்து கொண்டனர். மாணவர்களின் கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .