2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

அண்ணாவிமார் மாநாடு

Kogilavani   / 2012 நவம்பர் 01 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                           (ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட கலாசார பிரிவினரால் முதன்முறையாக அண்ணாவிமார் மாநாடு நடத்தப்படவுள்ளதாக மாவட்ட கலாசார மேம்பாட்டு அதிகாரி த.மலர்செல்வன் தெரிவித்தார்.

மாவட்ட அரசாங்க அதிபரும் கலாசார பேரவை தலைவருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெறவுள்ள மாநாட்டில் 100 வயதை எட்டியுள்ள மூத்த அண்ணாவியாரான கன்னங்குடாவைச்சேர்ந்த நொச்சியாப்போடி பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறுவுள்ள இம்மாநாட்டில் பிரபல அண்ணாவிமார்கள் அடங்கலாக 60 பேர் கலந்துகொள்ளவுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .