2026 ஜனவரி 13, செவ்வாய்க்கிழமை

புது வருடத்தை வரவேற்ற வீதிச்சித்திரம்

Kogilavani   / 2013 ஜனவரி 03 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


2013ஆம் வருடத்தை வரவேற்கும் முகமாக 'க்றியேடிவ் ஸ்டுபிட்' கலை ஆலய ஸ்தாபகர் பா.கோபிரமணன் மற்றும் அவரது குழுவினர் இணைந்து வீதிச்சித்திரங்களை மட்டக்களப்பு நகரின் மத்தியிலுள்ள மட்டகளப்பு நுழைவாயில் வீதியில் வரைந்துள்ளனர்.

இது புதுவருடத்தை வித்தியாசமாக வரவேற்கும் ஒரு மட்டக்களப்பு கலைஞனின் முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .