2025 நவம்பர் 22, சனிக்கிழமை

'றிசானாவும் எதுவும் பேசா தவாத்மி சுவர்களும்' நூல் வெளியீடு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 26 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.பரீத்


கிண்ணியா ஏ.கே.முஜாரத் தொகுத்த 'றிசானாவும் எதுவும் பேசா தவாத்மி சுவர்களும்' என்ற கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நேற்று திங்கட்கிழமை கிண்ணியா பொதுநூலக மண்டபத்தில் நடைபெற்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.ரீ.கபீபுள்ளா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எப்.அஷ்ரப் கலந்துகொண்டார்;.

நூல் ஆய்வினை கிண்ணியா சபறுள்ளாவும் வரவேற்புரையை நூலகர் எம்.ரீ.சபறுள்ளா கானும் மேற்கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X