2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

'மர்மவேட்டை' திரைப்படம் வெகுவிரைவில்

Kogilavani   / 2013 ஏப்ரல் 01 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்


அம்பாறை மாவட்டத்தில் 'மர்மவேட்டை' என்ற முழுத்தமிழ் திரைப்படம் பிரமாண்டமான முறையில் உருவாகி வருகிறது.

எஸ்.ஆர்.எஸ்.பில்ம்ஸ் வழங்கவுள்ள 'மர்மவேட்டை' திரைப்படம் எதிர்வரும் மே மாதம் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட உள்ளது.

இதன் படப்பிடிப்பு பணிகள் அம்பாறை, மட்டக்களப்பு, கொழும்பு போன்ற மாவட்டங்களில் இடம்பெற்று வருகின்றன.

இப்படத்தின் இயக்கம், தயாரிப்பு, ஒளிப்பதிவுகளை முஹம்மட் சாகிர் மேற்கொள்;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;ளுவதுடன் கதை, திரைக்கதை, வசனம் போன்றவற்றை ஏ.சன்சீரும இசை யு.ஜே. நாசர் மற்றும் பீட்டர் ஜோன் ஆகியோர்கள் மேற்கொள்கின்றனர்.

  Comments - 0

  • mattakkalappaan Tuesday, 02 April 2013 08:25 AM

    என்னதான் பாட பட்டு எம்மவர் செய்தாலும் இந்திய சினிமா மோகத்தில் இன்னும் எம்மவர்.........

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .