2025 மே 09, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண சாஹித்திய விருதிற்கு தெரிவுசெய்யப்பட்ட நூல்களின் விபரம்

Super User   / 2013 செப்டெம்பர் 15 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

கிழக்கு மாகாண சாஹித்திய விழா – 2013 இற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள நூல்களின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விழா கிழக்கு மாகாண சபையின் அனுசரணையுடன் கிழக்கு மாகாண கலாசார திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

கிழக்கு மாகாண எழுத்தாளர்களினால் கடந்த வருடம் வெளியிடப்பட்ட நூல்களே மாகாண சாஹித்திய விருது வழங்கலிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

மாகாண சாஹித்திய விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள நூல்களின் விபரம்:

சிறுகதை நூல்

ஹராங்குட்டி - முஸ்தீன்

சிறந்த கவிதை நூல்கள்
பாதை புதிது - மு.சடாட்சரன்
பாயிஸா அலி கவிதைகள்  - கிண்ணியா எஸ். பாயிஸா அலி

சிறந்த சிறுவர் இலக்கியம்


வளரும் அரும்புகள் - எம்.ஐ. அகமட்லெப்பை
செல்லமே  - எம்.ரி. சஜாத்

பல்துறை

கலைத்துவ சினிமா - வ. இன்பமோகன்
பத்தும் புதியதும் - கமலாம்பினை லோகிதராஜா
பாவை நோன்பு - முகில் வண்ணன்

ஆய்வு

கிழக்கிலங்கைச் சடங்குகள் - இன்பமோகன்
திருகோணமலை இலக்கிய வரலாறு - திருமலை நவம்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X