2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ரஜீவ விஜயசிங்கவின் கவிதைத் தொகுப்பு யாழில் வெளியீடு

Super User   / 2013 செப்டெம்பர் 30 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

யாழ்ப்பாண இந்தியத் துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் ரஜீவ விஜேயசிங்காவினால் தொகுக்கப்பட்ட 'தெறிப்புப் படிமம்'  கவிதைத் தொகுப்பு இன்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டது.

யாழ். இந்திய துணை உயர் ஸ்தானிகர் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ். பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் வசந்தி அரசரட்ணம் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் இலங்கையில் புகழ்வெற்ற எழுத்தாளர்கள் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள், ஆர்வலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .