2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'தமிழோடு அவாவுதல்' நூல் வெளியீடு

Menaka Mookandi   / 2013 நவம்பர் 18 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்


பாலசுப்பிரமணியம் துவாரகனால் பண்டிதர் க.நாகலிங்கத்தின் அனுபவ அறிவின் வரலாற்று பதிவான 'தமிழோடு அவாவுதல்' என்ற நூல் அளவெட்டி மகாஜன மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (16) வெளியீடப்பட்டுள்ளது.

அளவெட்டி மகாஜன சபைத் தலைவர்  வை.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட முதுபெரும் புலவர் சி.க.சிற்றம்பலம் நூலினை வெளியிட்டு வைத்தார்.

இந்நூலிற்கான வெளியீட்டுரையினை மூத்த ஊடகவியலாளர் எஸ்.இராதேயன், ஆய்வுரையினை பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா, ஏற்புரையினை நூலசிரியர் பா.துவாரகன் ஆகியோர் நிகழ்த்தினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .