2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

பாலுவின் நினைவாக....

Kogilavani   / 2014 மார்ச் 09 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜவ்பர்கான்

பிரபல தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளருமான  மறைந்த பாலுமகேந்திராவின் நினைவாக   விசேட நினைவுதின நிகழ்வு  கல்லடி சுவாமி விபுலாகந்தா அழகியற்கற்கைகள் நிறுவக மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மறுகா இலக்கிய அமைப்பின் ஏற்பாட்டில் மாவட்ட கலாசார அதிகாரி த.மலர்ச்செல்வன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பேராசிரியர் சி.மௌனகுரு, பிரபல எழுத்தாளர் உமா.வரதராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, பாலுமகேந்திராவினால் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் அரங்கில் காண்பிக்கப்பட்டன.

இந்நிகழ்வில், பேராசிரியர் செ.யோகராஜா கலாநிதி கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .