2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

அமரர் அன்புமணி நாகலிங்கத்தின் நினைவு பேரூரை

Kogilavani   / 2014 மார்ச் 10 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன்

மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் மூத்த எழுத்தாளரான அமரர் அன்புமணி நாகலிங்கத்திற்கான நினைவு பேரூரை எதிர்வரும் 22ஆம் திகதி நடத்தப்பட உள்ளது.

இதன்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி ரூபி வலன்டினா பிரான்ஸிஸ் நினைவுப் பேருரையை நிகழ்த்தவுள்ளதாக மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் உபதலைவர் எதிர்மனசிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மூத்த எழுத்தாளரான அமரர் அன்புமணி இரா. நாகலிங்கம் ஜனவரி மாதம் 12ஆம்திகதி இறைபதம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .